திங்கள், 11 அக்டோபர், 2010
ம்...............
"இதுக்கெல்லாமா அழுவாங்க?"
"தயவு செய்து அழ மட்டும் செய்யாத..."
"அழுதா இன்னும் பலவீனமாயிடுவ..."
"கோழைங்க தான் அழுவாங்க..."
"அழுதா மட்டும் எல்லாம் சரியாயிடுமா?"
"அழுறத நிறுத்திட்டு யோசிச்சி பாரு..."
எல்லோருக்கும் தைரியம் சொல்ல
எப்போதும் முடிகிறது ....
தனக்கென வருகையில் தெரிகிறது
கண்ணீரின் சுவை என்னவென்று...
Posted by
யுவான் சுவாங்
at
10:16 AM
0
comments
Labels: கவிதை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
.png)